• Sat. Oct 18th, 2025

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!

Byமு.மு

Nov 19, 2024
பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. கேரள காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தபோதும் உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. பாதிக்கப்பட்டதாக கூறுபவர் 8 ஆண்டுகளாக புகார் அளிக்காமல் இருந்தது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.