• Mon. Oct 20th, 2025

விகாஸ் பாடிய “அயோத்தியா மெய்ன் ஜெய்காரா கஞ்சே” என்ற பக்திப் பாடலை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Byமு.மு

Jan 8, 2024
ஆதித்யா-எல்1, தனது இலக்கை அடைந்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

விகாஸ் பாடி இசையமைத்து மகேஷ் குக்ரஜா உருவாக்கிய பக்திப் பாடலை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

அயோத்தியில் இன்று நாடு முழுவதும் ஸ்ரீராமருக்கு வரவேற்பு உள்ளது. இந்த நன்னாளில், ராம் லாலா மீது பக்தி கொண்ட விகாஸ், மகேஷ் குக்ரஜா ஆகியோரின் ராம் பக்திப் பாடலையும் நீங்கள் கேட்க வேண்டும்.