• Mon. Oct 20th, 2025

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

Byமு.மு

Jan 23, 2024
The Prime Minister shared a video of the inauguration of the Ram temple in Ayodhya

ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

அயோத்தியில் ஜனவரி 22 (திங்கட்கிழமை) அன்று ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, “நேற்று அயோத்தியில் நாம் பார்த்தது வரவிருக்கும் ஆண்டுகளில் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

அயோத்தியில் குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை பிரமாண்ட விழாவைக் காட்சிப்படுத்தும் வீடியோவையும் மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

“நேற்று, ஜனவரி 22 -ம் தேதி, அயோத்தியில் நாம் பார்த்தது பல ஆண்டுகளுக்கு நமது நினைவுகளில்  நிலைத்திருக்கும்.”