• Thu. Dec 4th, 2025

மிக உயரமான கோபுரம் பெங்களூருவில் அமைகிறது!..

Byமு.மு

Aug 23, 2024
மிக உயரமான கோபுரம் பெங்களூருவில் அமைகிறது

பெங்களூரில் ரூ. 500 கோடி செலவில் மிக உயரமான ஸ்கை டெக் (Skydeck) கோபுரம் கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 250 மீ உயரத்திற்குக் கட்டப்படும் இக்கோபுரம், டெல்லியின் குதுப் மினாரைவிட 3 மடங்கு உயரம் என கூறப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரமாக இது கருதப்படும்.