• Mon. Oct 20th, 2025

திருப்பதி ஆன்லைன் முன்பதிவு இணையதளம் மாற்றம்!

Byமு.மு

Jan 10, 2024
திருப்பதி ஆன்லைன் முன்பதிவு இணையதளம் மாற்றம்

ஆன்லைன் முன்பதிவு இணையதளமான tirupatibalaji.ap.gov.in தற்போது ttdevasthanams.ap.gov.in என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.