2023 டிசம்பர் மாதத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ / பதவி நியமிக்க பரிந்துரைக்கவோ முடியவில்லை.