• Mon. Nov 10th, 2025

Trending

கணக்கு வழக்கு இல்லாத வேலை எப்படி சாத்தியம்! பழனிவேல் தியாக ராஜன்..

தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம். BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று. அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள்…

இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க கனரக தொழில்கள் அமைச்சகம்  நிலையான நடவடிக்கை.

இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க கனரக தொழில்கள் அமைச்சகம் நிலையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவாக மின்சார வாகனத்தை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் எனப்படும் ஃபேம் (FAME-II) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மின்சார வாகன பயனர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக…

இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் கோவாவில் தொடங்கி வைத்தார்.

“தனித்தன்மை வாய்ந்த ஒரு வலுவான எரிசக்தித்துறையானது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமாகும்” “இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி சர்வதேச வல்லுநர்கள் வியந்து பாராட்டுகின்றனர்” “இந்தியா உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி சர்வதேச திசையையும் தீர்மானிக்கிறது” “முன்னெப்போதும் இல்லாதவகையில் உட்கட்டமைப்பை முன்னெடுப்பதில் இந்தியா கவனம்…

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

கோவாவில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். கடல் நீருக்கடியில் சிக்கும் போது தப்பிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் இந்தப் பயிற்சி மையம் குறித்த செயல்விளக்கங்களையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.…

முதலாவது பிம்ஸ்டெக் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டியை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பிம்ஸ்டெக் நாடுகள் பங்கேற்கும் நீர் விளையாட்டுகள் (அக்வாடிக்ஸ்) சாம்பியன்ஷிப் போட்டியை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். பிம்ஸ்டெக் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு முதல் முறையாக…

மாநிலங்களின் நிதிநிர்வாகத்தில் மத்திய அரசு தலையிட எதிர்ப்பு – கேரள முதலமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்..

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு இன்று (6-2-2024) எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் தன்னிச்சையான மற்றும்…

இங்கிலாந்து மன்னர் விரைவில் குணமடைய வேண்டும் – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, மேதகு மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு தனது மற்றும் நாட்டு மக்களின் வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸ் ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதிலளித்து பிரதமர், சமூக…

எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம்!. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மற்றும் ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் சந்திப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய…

லால் சலாம் டிரெய்லர்!

தேசிய கேடட் கார்ப்ஸ் திட்ட மாணவ, மாணவியர்கள் இந்திய அளவில் 3 ஆம் இடம்!.

புது டெல்லியில் அண்மையில் நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த National Cadet Corps திட்ட மாணவ, மாணவியர்கள் இந்திய அளவில் 3 ஆம் இடம் பிடித்து நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும்…