தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எண்ணற்ற அரசியல் தலைவர்களை திரைத்துறை அளித்துள்ளது. எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக திகழ்ந்துள்ளனர். ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின்…
தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (02.02.2024) 1,000 ஆண்டுகள்…
2024 பிப்ரவரி 17 அன்று ஜெய்சால்மருக்கு அருகிலுள்ள பொக்ரான் ஏர் டு கிரவுண்ட் ரேஞ்சில் வாயு சக்தி-24 பயிற்சியை இந்திய விமானப்படை நடத்த உள்ளது. ஏற்கனவே 2019 பிப்ரவரி 16-ம் தேதி இத்தகைய பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய ராணுவத்துடனான…
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகள், 2023-ன் கீழ் பரிந்துரைகளைப் பதிவு செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் ஜனவரி 3, 2024 அன்று தொடங்கப்பட்டது. கீழ்க்கண்ட பிரிவுகளில் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன:- 12 முன்னுரிமைப் பிரிவுத் திட்டங்களின் கீழ் மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி.…
இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தல், நாட்டுக்கு அர்ப்பணித்தல், அடிக்கல் நாட்டுதல் ஆகியவற்றின் மூலம் எரிசக்தித் துறைக்குப் பெரும் ஊக்கம் கிடைக்கும் சாலை, ரயில்வே மற்றும் உயர்கல்வித் துறையின் முக்கியத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டு…
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அதிகாரிகளுடன் மெய்நிகர் மாநாடுகள் / இணையவழி கருத்தரங்குகளை நடத்துமாறு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பிரதமரின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுத் திட்டத்தின் கீழ்…
2024 பிப்ரவரி 12 –ம் தேதி முதல் 16-ம் தேதி வரை லக்னோவில் 67-வது அகில இந்திய காவல்துறை பணித்திறன் கூட்டத்தை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) நடத்த உள்ளது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அகில இந்திய காவல்துறை…
தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும். சகோதரர் நடிகர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தலைநகரம் சென்னைக்கு வந்திறங்கும் முக்கியமான பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும்போது, குறைந்தபட்ச நேர்மையும், அடிப்படை அறிவும் இருப்பவர்கள் யாரும், திமுக அரசைப் போல, அவசரகதியிலான செயல்பாட்டில் ஈடுபட மாட்டார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில்…
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது பற்றியும் அவர்களை மீட்கவும் அவர்கள் மீதான வன்முறை பிரயோகத்தை தடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) எழுப்பிய கேள்விக்கு (எண்…