• Wed. Nov 5th, 2025

Trending

ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து-டிடிவி தினகரன்

தமிழக முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்-அமைச்சர் தகவல்.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (13.01.2024) திருக்கோயில்களின் கட்டண…

அமித்ஷாவிடம் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் இயற்கை பேரழிவுகள் வடக்கும், தெற்குமாக இரண்டு முறை நடந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனால் ஒன்றிய அரசு இன்றுவரை நிவாரணநிதி தரவில்லை. முதலமைச்சர் கேட்ட நிவாரணநிதியை உடனடியாக வழங்ககோரி. அமித்ஷா அவர்களை சந்தித்து வலியுறுத்தினோம். வரும் 27 ஆம் தேதிக்குள் நிவாரண…

புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ” உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!

அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ” அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் மற்றும் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் பல்வேறு…

14 வது தேசிய வாக்காளர் தினம்-பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி!

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி 21.01.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 11.00 A.M முதல் 11.15…

நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலா ராம் மந்திரில் பிரதமர் தரிசனம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலா ராம் மந்திரில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள காலா ராம் மந்திரில் பிரதமர் திரு நரேந்திர…

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024

2024-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி தில்லி கண்டோன்மெண்டில் உள்ள என்.சி.சி குடியரசு தின முகாம் 2024-ஐ பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் அனில் சவுகான் பார்வையிட்டார். என்.சி.சி டி.ஜி லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் அவரை வரவேற்றார்.…

மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானம் (பதிவு கே-2743) 2016 ஜூலை 22 அன்று வங்காள விரிகுடாவில் ஓபி பணியின் போது காணாமல் போனது. இந்த விமானத்தில் 29 பணியாளர்கள் இருந்தனர். விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெரிய அளவிலான தேடுதல்…

முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க இந்திய தூதுக்குழு ஹவாய் சென்றது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி) செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்காவின் ஹவாயில் உள்ள மவுனா கியாவுக்குச் சென்று முப்பது மீட்டர் தொலைநோக்கி (டி.எம்.டி) திட்டத்தில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகள் குறித்து…