• Wed. Nov 5th, 2025

Trending

இளைஞர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியம்-ஆணையர் சண்முகசுந்தரம்

நேரு யுவ கேந்திரா, சென்னை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்துடன் இணைந்து தேசிய இளைஞர் திருவிழா மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இன்று (12.01.2024)…

2024-2023ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்க முதல்வர் ஆணை!

2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி அவர்களுக்கும் 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவம் அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது உ. பலராமன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதி அவர்களுக்கும் பாவேந்தர் பாரதிதாசன்…

தில்லியில் உள்ள டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துக்கு ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார்.

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், தில்லியில் உள்ள டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துக்கு ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத்துறையின் முதன்மை தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (சி-டாட்)…

ஆகாஷ் ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒடிசா கடற்கரைக்கு அப்பால் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) 2024, ஜனவரி 12 அன்று காலை 10.30 மணிக்கு ஒடிசா கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை…

‘அனுபவ் விருதுகள் திட்டம், 2024’

பிரதமரின் வழிகாட்டுதலின்படி, அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் / ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள், தங்களது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 2015 மார்ச் மாதத்தில் ‘அனுபவ் இணையதளம்’ என்ற ஆன்லைன் தளத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை…

“தந்தைபெரியார்விருது’’மற்றும் “டாக்டர்அம்பேத்கர்விருது” – முதல்வர் நாளை வழங்குகிறார்.

2023ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது’’மற்றும் “டாக்டர் அம்பேத்கர் விருது” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (13.1.2024) வழங்குகிறார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான “தந்தை…

“அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில்  அயலகத் தமிழர்களுக்கான  விருதுகளை  வழங்கி, ‘எனது கிராமம்’ முன்னோடி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

“அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி, ‘எனது கிராமம்’ முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.1.2024) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில்…

கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள் விற்பதை தடுக்க முயற்சி!

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து…

“அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஆற்றிய உரை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.01.2024) சென்னை, வர்த்தக மையத்தில் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரை. அனைவருக்கும் வணக்கம்! எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? மகிழ்ச்சியாக…

விளம்பரத்திற்கான அறிவிப்பா..?, ஏமாற்று நாடகமா..?

👉ஆவினுக்கான பால் கொள்முதல் ஊக்கத்தொகை அறிவிப்பின் அரசாணை வெளியிடாதது ஏன்..? 👉 அறிவிப்பு வெளியிட்டு ஒருமாத காலமாகும் சூழலில் பால் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்காதது ஏன்..?” 👉 பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, வெறும் விளம்பரத்திற்கான அறிவிப்பா..?, ஏமாற்று நாடகமா..? ஆவினுக்கு…