2024, ஜனவரி 10 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. 2024 ஜனவரி 10 வரை மொத்த நேரடி வரி வசூல் ரூ.17.18 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின்…
வளர்ச்சி அடைந்த பாரதம் நமது லட்சியம் வாகனப் பயணம் புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் 02.01.2024 முதல் 10.1.2024 வரை நடைபெற்றது. இந்த நகரப் பகுதிகளுக்கான பயணத்தை 02.01.2024 அன்று புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன் குருசுகுப்பத்தில் தொடங்கி…
இந்தியத் தர நிர்ணய அமைவனம் தனது கல்விப் பரவல் திட்டத்தின் ஒரு பகுதியாக, வேல் டெக் மல்டி டெக் டாக்டர்.ரங்கராஜன் டாக்டர்.சகுந்தலா பொறியியல் கல்லூரியுடன் 17 நவம்பர் 2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியத் தர நிர்ணய…
இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர் மோடியைச் சந்தித்தார்.”
2023-ம் ஆண்டிற்கான “சிறந்த சாதனையாளர்” என்ற பிரிவில் “ஆண்டின் சிறந்த சாதனையாளர்” விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ), மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை…
தமிழ்நாட்டு மக்கள் பணம் 3000 கோடியை கொள்ளை அடித்த அதானி மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்காமல் இழுத்தடிக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொல்ல வரும் செய்தி என்ன?தமிழக மக்களின் மின் கட்டணம் அதிகரிக்க காரணமாக இருந்த இந்த நிலக்கரி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (11.1.2024) முகாம் அலுவலகத்தில், சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே. சண்முகம் அவர்கள் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர்…
“வாரி எடுப்பதே வாழ்வின் இலட்சியம்” என இருப்பவர்களுக்கு மத்தியில் “வாரிக்கொடுப்பதே வாழ்வின் பயன்” என மதுரை – கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ 7 கோடி மதிப்பிலான தனது நிலத்தை கொடையாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் அவர்களை சந்தித்து வாழ்த்தி, வணங்கி…
இன்று (11.01.2024) சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் – 2024 விழாவை…
தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் உதவியுடன், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 20 நகரங்கள், அவற்றின் சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகளில் குரல், தரவு சேவைகளுக்கு தொலைத்தொடர்பு சேவை மொபைல் கட்டமைப்பின் தரத்தை மதிப்பிட சோதனைகளை நடத்தியது. 1. வேலூர் –…