• Mon. Nov 3rd, 2025

Trending

மக்கள் மருந்தக மையங்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்- மத்திய அமைச்சர் உரை.

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக மையங்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் குறித்த தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை, கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, மத்திய ரசாயனங்கள், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா…

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்: இபிஎஸ்

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கையை ஏற்று தமிழக மக்கள் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட விடியா திமுக அரசை வலியுறுத்தல் ! விடியா திமுக அரசு, தனது…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு (2024)- பிரதிநிதிகள் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு (2024)- பிரதிநிதிகளின் குழு ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டனர். தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 07.01.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு…

“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா

“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இன் முதல் நாள் பல வெற்றிகரமான, குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுடன் நடந்தேறியுள்ளது. இன்று மாலை, எனது…

தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை!

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை…

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு விவசாயிகள் முழு ஆதரவு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். சம்பள உயர்வு இல்லாவிட்டாலும் அவர்களிடம் பிடித்த பணத்தை கூட கொடுக்க மறுப்பது மனிதநேயமற்ற செயல். போராட்டத்திற்கு விவசாயிகள் முழுஆதரவு. பிஆர்.பாண்டியன்… தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு…

சர்வதேச ஊதா திருவிழா 2024

சர்வதேச ஊதா திருவிழா 2024: ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரமளித்தலின் உலகளாவிய கொண்டாட்டம் கோவாவில் இன்று தொடங்குகிறது. சர்வதேச ஊதா திருவிழா – கோவா 2024-ன் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது இன்று தொடங்கி 13 –ந் தேதி வரை உள்ளடக்கம், அதிகாரமளித்தலின் துடிப்பான…

விகாஸ் பாடிய “அயோத்தியா மெய்ன் ஜெய்காரா கஞ்சே” என்ற பக்திப் பாடலை பிரதமர் பகிர்ந்துள்ளார்

விகாஸ் பாடி இசையமைத்து மகேஷ் குக்ரஜா உருவாக்கிய பக்திப் பாடலை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார். சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது; அயோத்தியில் இன்று நாடு முழுவதும் ஸ்ரீராமருக்கு வரவேற்பு உள்ளது. இந்த நன்னாளில், ராம் லாலா…

கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியதற்கு பிரதமர் பாராட்டு!

சிக்கலான, கடினமான ஆழமிக்க கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து (வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள கேஜி-டிடபிள்யூஎன்-98/2 பிளாக்) முதல் எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் சமூக…

மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு!

நமது #சேப்பாக்கம் டிரிப்ளிகேன் தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகிறது. பாரம்பரியமிக்க இம்மருத்துவமனையின் சேவையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, அம்மருத்துவமனைக்கு அருகே கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு…