ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 25.12.2023 முதல் 23.04.2024 வரையிலான காலத்தில் முதல் 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதமும், அடுத்த 60 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு…
58 கிராமங்கள் திட்ட கால்வாய்க்கு 300 மில்லியன் கனஅடி தண்ணீரினை 23.12.2023 முதல் நாளொன்றுக்கு 150 கனஅடி / விநாடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து வைகை அணையிலிருந்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மற்றும்…
பெரும் மழையினால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் பகுதிகளில், 5வது நாளாக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், நிவாரணப் பொருட்கள் வழங்கி, மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். இரண்டு நாட்கள் பெய்த…
தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டது: மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பல்வேறு துறைகள் தென் மாவட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டன: நிர்மலா சீதாராமன் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகளை தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் வரும் 2024 ஆண்டு ஜனவரி 7…
கனமழையினால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், அதனைச் சுற்றியுள்ள பொது மக்களுக்கு, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், நேரில் சென்று நிவாரண பொருட்கள் வழங்கினார். அதிகனமழையினால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி…
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். இம்மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும்…
மதுரை விமான நிலையத்திலிருந்து இந்தியவிமானப்படை, கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி 63 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு 48 763 கிலோ உணவுப் பொருட்கள் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்று காலை உணவு பொருட்கள் கொண்டு செல்லப்படும் பணிகளை…
திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் 2006-11 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக அளவுக்கு சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய…
https://youtu.be/AKfcsSoaJcA?si=lTXfULvw3fRzYixZ