• Mon. Oct 20th, 2025

Trending

வடகிழக்கு பருவமழை – 2023…கனமழை எச்சரிக்கை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை…

வடகிழக்கு பருவமழை – 2023 – திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குஅதி கனமழை எச்சரிக்கை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை –…

மிக்ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் திரைப்பட இயக்குநர்…

திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. அமீர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள்…

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.

மிக் ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்!…

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. @jawahirullah_MH, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி.அப்துல்சமது மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண…

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்…. தமிழ்நாட்டில் ஜனவரி 19-ந் தேதி தொடக்கம்…

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டி தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19-ந் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. நாட்டின் பெருமைமிக்க விளையாட்டு நிகழ்வான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு…

முதலமைச்சர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி…

“ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் அவர்களின் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் பொதுவெளியில் வெளியிட உள்ளோம்”. “அதேபோல், இரண்டரை ஆண்டுக்காலத்தில் சென்னை மற்றும்…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்…

சர்வதேச லயன்ஸ் கிளப்களின் சர்வதேச சங்கம் திருவொற்றியூர் போதைப்பொருள் விழிப்புணர்வு 10-கிமீ மராத்தான்ஆண்கள் & பெண்கள் 1st Prize-Rs.10000/-கட்டணம்: 300 2nd Prize-Rs.5000/-Open Category 3rd Prize-Rs.3000/-Age:18+ போதைப்பொருள் விழிப்புணர்வு 5-கிமீ மராத்தான்ஆண்கள் & பெண்கள் 1st Prize-Rs.5000/-கட்டணம்: 200 2nd…

திருவள்ளூர் மாவட்டம் விளையாட்டு அட்டவணை…

திருவள்ளூர் வருவாய் மாவட்டம் புதிய விளையாட்டு அட்டவணை 2023-2024 S.NO தேதி விளையாட்டு பிரிவு இடம் 1. 16.12.2023 பீச் வாலி பால் அறிக்கை: காலை 8:00 மணி 17/19 வயதுக்குட்பட்ட (ஆண்கள்/பெண்கள்) JGGHSS, மாதவரம்முரளிதரன், PET -9444245415 2. 16.12.2023…

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு வணக்கம். REC மற்றும் SAI -இந்திய விளையாட்டு ஆணையம் இனைந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் கிழக்கு மண்டலம், மேற்குமண்டலம், வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் என…

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு – பதிவுத்துறை சுற்றிக்கை!..

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தலைமையில் பதிவுத்துறை தலைவரை உள்ளடக்கிய அலுவலர் குழுவானது, கர்நாடகா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறை குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், அதன் தொடர்ச்சியாக கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்…