• Sun. Oct 19th, 2025

Trending

தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் – கேரள அரசு உறுதி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ கோரிக்கைய ஏற்று கேரளாவில்‌ தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும்‌, பாதுகாப்பும்‌ செய்து கொடுக்கப்படும்‌ என கேரள தலைமைச்‌ செயலாளர்‌ உறுதி அளித்துள்ளார்‌. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன்‌ கோவிலுக்குச்‌ சென்றுள்ள…

டி.என்.பி.எஸ்.சி தலைவர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்…

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை பறிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது; காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குரூப் 1, 2…

ஆவின்‌ பால்‌ கொள்முதல்‌ விலையினை லிட்டர்‌ ஒன்றுக்கு 3 ரூபாய்‌ உயர்த்தி முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆணை…

தமிழ்நாட்டில்‌ பால்‌ உற்பத்தியாளர்களின்‌ நலன்‌ காத்திட ஆவின்‌ பால்‌கொள்முதல்‌ விலையினை லிட்டர்‌ ஒன்றுக்கு 3 ரூபாய்‌ உயர்த்திமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆணை ஆவின்‌ நிறுவனம்‌ 3.87 இலட்சம்‌ பால்‌ உற்பத்தியாளர்கள்‌ மூலம்‌ இந்தநிதியாண்டில்‌ நாளொன்றுக்கு சராசரியாக 32.98 இலட்சம்‌…

சி.பி.சி.எல் நிறுவனம் வேலைவாய்ப்பு மற்றும் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை எடுக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

6 கிராம மக்களுக்கு சி.பி.சி.எல் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்றும் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை எடுக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை எண்ணூர் பகுதியில் கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ள…

கிராம ஊராட்சிகளில் டிஜிட்டல் மயமாக்கல்…

நாட்டில் உள்ள 2,69,073 கிராம ஊராட்சிகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளில், 226063 கிராம ஊராட்சிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து மாநிலத்துக்கு உட்பட்டது என்பதால், கிராமப் பஞ்சாயத்துகளுக்குக் கணினிகளை வழங்குவது மாநிலங்களின் பொறுப்பாகும். இருப்பினும், 01.04.2022 முதல் 31.03.2026 வரை செயல்படுத்த ஒப்புதல்…

2023 செப்டம்பர் வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன…

ரயில்வே துறையில் அரசிதழ் பதிவு பெறாத 1.39 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2.37 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற கணினி அடிப்படையிலான இரண்டு பெரிய தேர்வுகள் அண்மையில் நடத்தப்பட்டன. 28.12.2020 முதல் 31.07.2021 வரை 7 கட்டங்களாக 211 நகரங்கள்…

தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது…

மக்களவையில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல் தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார்…

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது…

மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தகவல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்…

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை…

‘சென்னை கிராண்ட்‌ மாஸ்டர்ஸ்‌ செஸ்‌ சாம்பியன்ஷிப்‌ 2023’-தமிழ்நாடு அரசு வழங்கும்‌ ரூபாய்‌ 1.77 கோடிக்கான காசோலையை போட்டி நடத்தும்‌ ஒருங்கிணைப்பாளர்களிடம்‌ அமைச்சர்‌ திரு.உதயநிதி ஸ்டாலின்‌ வழங்கினார்‌.

மாண்புமிகு இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌திரு.உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌ சார்பில்‌ சென்னை ‘லீலா பேலஸில்‌ 2023 டிசம்பர்‌ 15 முதல்‌ 21-ம்‌ தேதி வரை நடைபெறவுள்ள சென்னை கிராண்ட்‌ மாஸ்டர்ஸ்‌ செஸ்‌…