• Sun. Oct 19th, 2025

Trending

‘மிக்ஜாம்’ பாதிப்பு | முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார்‌. டால்மியா குழுமத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ செயல்‌ இயக்குநர்‌ திரு. அர்மித்‌ சிங்‌ சேத்தி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (13.12.2023) தலைமைச்‌ செயலகத்தில்‌, டால்மியா குழுமத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ செயல்‌ இயக்குநர்‌ திரு. அர்மித்‌ சிங்‌ சேத்தி அவர்கள்‌ சந்தித்து, மிக்ஜாம்‌ புயல்‌ பேரிடர்‌ நிவாரணப்‌ பணிகளுக்காக முதலமைச்சரின்‌ பொது…

‘மிக்ஜாம்’ பாதிப்பு | முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார்‌. மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின்‌ தலைவர்‌ திரு. வேலுசாமி அவர்கள்‌…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (13.12.2023) தலைமைச்‌ செயலகத்தில்‌, மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின்‌ (,/௮1௦002 395920 1/214)) தலைவர்‌ திரு. வேலுசாமி அவர்கள்‌ சந்தித்து, மிக்ஜாம்‌ புயல்‌ பேரிடர்‌ நிவாரணப்‌ பணிகளுக்காக முதலமைச்சரின்‌ பொது நிவாரண…

நாகூர்‌ தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணை – முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

நாகூர்‌ தர்காவில்‌ ஆண்டுதோறும்‌ நடைபெறும்‌ கந்தூரி திருவிழாவிற்கு.தமிழ்நாடு வக்‌ஃப்‌ வாரியத்தின்‌ கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு:வனத்துறையில்‌ இருப்பில்‌ உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர்‌ தர்காவிற்குகட்டணமின்றி வழங்கி வருகின்றது .. அதண்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌அவர்கள்‌ இன்று (1812.2023) தலைமைச்‌…

வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை குறித்த அண்மைத் தகவல்…

2023 செப்டம்பர் மாதத்தில் தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பு (டபிள்யூ.எஃப்.எம்.இ) அங்கீகாரத்தைப் பெற்றது. இது இந்திய மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் அமெரிக்க மருத்துவ உரிமத் தேர்வு (யு.எஸ்.எம்.எல்.இ) போன்ற பல்வேறு…

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலம் விவசாயத்தை ஊக்குவித்தல்…

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் (எஸ்.ஏ.யூ) மூலம் வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (ஆர் & டி) அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின்…

புதுதில்லி:நமது லட்சியம் வளர்ச்சியடைந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி பங்கேற்றார்…

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் இயக்கத்தின் ஒரு பகுதியாக தென்மேற்கு தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி கலந்துகொண்டார். வளர்ச்சியடைந்த பாரதம் உறுதிமொழிக்கு தலைமை தாங்கிய…

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்…

“இந்தியாவில், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு உணர்வை நாம் காண்கிறோம்” “அரசின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு’ என்ற கொள்கை அடிப்படையில் வழிநடத்தப்படுகின்றன. “செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது” “செயற்கை நுண்ணறிவு மாறுதலுக்கு உட்படுத்தப்படக்கூடியது…

அஞ்சல் ஆயுள் காப்பீடு-கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு!…

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை, அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின்முதுநிலை செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016 (ஆலந்தூர்…

மிக்ஜாம் புயல் பாதிப்பை மதிப்பிட மத்திய குழு சென்னையில் ஆய்வு…

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர்…

‘வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்’ திட்டத்தை டிசம்பர் 11-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்…

வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 தொலைநோக்குப் பார்வைக்கு நாட்டின் இளைஞர்கள் யோசனைகளை வழங்கும் ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதை முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் நடைபெறும் பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களிடையே…