• Sat. Oct 18th, 2025

Trending

மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது: குடியரசுத் துணைத்தலைவர்

மனித உரிமைகளின் முன்னேற்றத்தில், மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு தாயகமான இந்தியாவில் ஏற்பட்டு வரும் உறுதியான மாற்றங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று எடுத்துரைத்தார். “நமது நாட்டைப் போல உலகின் எந்தப் பகுதியும் மனித உரிமைகளால் மலர்ந்து, செழிப்பாக…

தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா. இ.ஆ.ப. -தலைமைச் செயலகம், கூட்ட அரங்கில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்…

சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடம், இரண்டாம் தளத்தில் உள்ள பழைய கூட்ட அரங்கில் இன்று (05.12.2023) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்

அஞ்சல்துறையின் சார்பில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் உள்ள தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகத்தில் ந டைபெற உள்ளது. அஞ்சல் துறையின் சேவைகள்…

கொரியக் குடியரசின் அதிபருக்கு-பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து!

கொரியக் குடியரசின் அதிபருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய குடியரசின் அதிபர் திரு. யூன் சுக் இயோலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது அன்பான…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு…

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின்…

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம்-திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு

“மிக்ஜாம்” புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு! தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு

யானை பசிக்கு சோளப்பொறியா!.. 12000 ரூபாயாக வழங்க வேண்டும்.. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்ற தமிழக முதலமைச்சரின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.…

தெரிந்து கொள்வோம்… அண்டார்ட்டிக்கா!..

Area 14,200,000 km2 5,500,000 sq mi Population 1,300 to 5,100 (seasonal) Population density 0.00009/km² to 0.00036/km² (seasonal) Countries 7 territorial claims அந்தாட்டிக்கா அல்லது அண்டார்ட்டிக்கா (Antarctica) பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும்.…

“என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை, டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

எண்ணற்ற தமிழ் மக்களின், எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளும் விதமாக, தொடங்கப்பட்ட “என் மண் என் மக்கள்” நடை பயணம், கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி, தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலம், டெல்டா பகுதிகள் என்று, தமிழகத்தின் 119…

நிவாரண தொகை, ரூ.10,000 வழங்க வேண்டும் அண்ணாமலை கோரிக்கை…

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று @BJP4Tamilnadu கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்…