• Sat. Oct 18th, 2025

Trending

புத்தக விழா புறக்கணிப்பு! திருமாவின் திடீர் விளக்கம்!..

‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நடிகர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று (டிச.6-) நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும்…

மாணவர் அணி சார்பில் திமுக முப்பெரும் விழா!..

திமுக மாணவரணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழா, முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை 108வது பிறந்தநாள் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, காஞ்சிபுரம் பஸ்…

காலையிலேயே தெலுங்கானா மக்களை அதிர வைத்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

:இந்தியாவில் டெல்லி, மும்பை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. சென்னை மற்றும் வங்கக்கடல் பகுதியிலும் லேசான நில அதிர்வுகள் அவ்வப்போது உணரப்பட்டு உள்ளன.இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால்…

நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு ரத்து- கர்நாடகா ஹைகோர்ட்

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பாஜ முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா, அமலாக்கத்துறை, பாஜ அலுவலக பணியாளர்கள் ஆகியோர் மீது நீதிமன்ற…

எடப்படி பழனிசாமி விமர்சனத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்!..

விடியாத எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டிய உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு. கனமழை வெள்ளம் மற்றும் பிற உபரி நீரும் சேர்ந்து அகரம்பள்ளிபட்டு பாலத்தின் மேற்பரப்புக்கு மேல் 4 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. இந்த பாலத்தின்…

சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் உள்பட 12 வட்டாரங்கள்…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாகவே கரையை கடக்கும் என கணிப்பு!..

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகல்…

மோடிதான் சூப்பர் ஸ்டார்.. பட்டத்தை அவரவரே கொடுத்துக்கொள்ளக்கூடாது.. சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவி என்பதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பாஜவிற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம்,…

தல ரசிகர்களுக்கு விருந்தான விடாமுயற்சி டீசர் இதோ!.

https://youtu.be/Wtq3RRORVx4?si=UEYKCrJR-lrLFVfU அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள "விடாமுயற்சி" திரைப்படத்தின் டீசர். மகிழ் திருமேனி இயக்கம், அனிருத் இசை, சுபாஸ்கரன், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர்.

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிச.11க்கு ஒத்திவைப்பு..!

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிசம்பர்.11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி இபிஎஸ் சாட்சியம் அளித்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.