பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 241 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம் என்று இந்திரேஷ் குமார் சாடி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை தொடர்ந்து அந்த அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரும் பா.ஜ.க. மீது தாக்கி…
1,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார். ஜூலை 10ல் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடவுள்ளார்.
நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். கல்வியிலும் மோசடி செய்வதே நீட் தேர்வு என்று அவர் விமர்சித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவிகள் போல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படும். திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.…
ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம் மற்றும்…
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி (116) முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் YSRCP கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பு. (ஜனசேனா 15 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும்…
வாழ்க்கை என்பது முட்டாள் ஒரு நாள் எழுதப்பட்ட கதைவெற்று ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜ்ஜியத்தை குறிக்கும் சூனியன்கள் என்கிறார் ஷேக்ஸ்பியர் . அவரின் கூற்றுப்படி விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படத்தின் பெயர் தான் முட்டாள் எழுதிய கதை வெவ்வேறு சூழல்களில் பாலியல்…
KICHI KICHI TRAILER | Director by : P. Anantharajan | Music. Jubin | Producer: D.Robinson #kichikichi Written and direction : P. Anantharajan Music. Jubin Dialogue : P. Anantharajan, vaseegaran Produced…
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் மோதும்.…