நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார் நடிகர் சேஷு. லொல்லு சபா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சேஷு திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் கலக்கினார்.
புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 28-ம் தேதி 505 சிறப்புப் பேருந்துகளும், 29ம் தேதியன்று 300 பேருந்துகளும், 30ம் தேதியன்று 345 பேருந்துகளும்…
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.5% குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் சரிந்து 72,470 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை…
மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 11-ம் வகுப்பு மாணவர்களான பிரவீன், முகமது சாதிக் ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவியர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொண்டு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என எல்லாம்வல்ல…
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 10 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட உள்ள 9 தொகுதிகளில் முதற்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மயிலாடுதுறை மற்றும் நெல்லை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால்…
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் விவரம்:- திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில் கிருஷ்ணகிரி – கோபிநாத் கரூர் – ஜோதிமணி கடலூர் – விஷ்ணு…
அகமதாபாத்: மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார். விரித்திமான் சாஹா, கேப்டன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். சாஹா 19 ரன் (15 பந்து, 4…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது போட்டியில் பெங்களூரு பஞ்சாப் அணிகள் இன்று மோத உள்ளன. இரு அணிகள் மோதும் போட்டி பெங்களூருவில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. 2024 ஏப்ரல்-19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்கள்…