• Sat. Nov 8th, 2025

Trending

”இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!.

இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர் என உடன் பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய…

ஐ.பி.எஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமனம்!.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், சி.எஸ்.கே அணி கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிப்பு!.

அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்

கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக-அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல்!.

மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக 18 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட உள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்…

மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும்!.

மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் 2023-24 கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளுக்கும் தங்கள்…

விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!.

தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். விருதுநகர் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரனை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு…

டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர் சந்திப்பு!.

டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு கார்கே கண்டனம். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்.

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!. அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் :

தேர்தல் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் பறிமுதல்!.

தருமபுரி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விழுப்புரத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.30 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

மார்ச்-20: சென்னையில் பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 6 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல்…