• Sat. Nov 8th, 2025

Trending

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை வருகை!.

பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நடத்தப்படும் லீக் தொடர்களில் ஐபிஎல் தான் முதன்மையானதாக விளங்குகிறது. இதற்கு காரணம் ஐசிசி தொடர்களை விட அதிக அளவில் கிடைக்கும் வருவாய்தான். மற்ற தொடர்களை விட…

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!.

பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும்…

ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதன் காரணமாக சென்னையில் 22.03.2024 மற்றும் 26.03.2024 ஆகிய நாட்களில் மாலை…

ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி!.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசை தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. ஓபிஎஸ் கேட்ட தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படுவதால் இழுபறி நீடிக்கிறது. த.மா.கா.வுக்கு மயிலாடுதுறை, தஞ்சையை ஒதுக்க பாஜக தயக்கம் காட்டியதால்…

பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!.

பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று…

பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!.

பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இ.ம.க.மு.க. நிறுவனர் தலைவர் டி.தேவநாதன் ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை!.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார். பின்னர் அவர் அறிக்கையை ஸ்டாலின் கைகளில்…

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்!..

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

சென்னையில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 60 குற்றவாளிகள் கைது.

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 குற்றவாளிகள் கைது. 120.62 கிலோ கஞ்சா மற்றும் 364 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல். சென்னை பெருநகரில்…