• Sun. Nov 9th, 2025

Trending

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பாலமாகத் திகழ வேண்டும் : அமைச்சர் சாமிநாதன் அறிவுரை!.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாலமாகத் திகழ வேண்டும். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி ஆய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்அவர்கள் அறிவுரை தமிழ் வளர்ச்சி…

திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒப்பந்தம்!.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள்…

திமுக அரசுக்கு எதிராக மார்ச் 12-ல் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி!.

விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதோடு; தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான…

‛‛திமுக தான் டார்கெட்’’.. ‛எக்ஸ்’ வலைதள முகப்பு பக்கத்தில் எடப்பாடி செய்த மாற்றம்..

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,…

பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் உடனடியாக வீடு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!.

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீதிருமதி சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு…

மீனவர் நலத்துறை சார்பில் ரூ.143.69 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரூ.143.69 கோடி செலவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், மீன் விதைப்பண்ணைகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில்,…

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.518.26 கோடி செலவில் முடிவுற்ற 4 சாலைகள், ஒரு பாலப் பணியினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் 499 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நான்குவழித்தட சாலைப்பணிகள், திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி வட்டத்தில்…

பெண் குழந்தைகளின் பாலின விகிதம் உயர்வு.. ராமநாதபுரம், காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட நிர்வாகங்களுக்கு விருது!.

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச்…

விழுப்புரம் அரசு மருத்துவமனை: அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். கருப்பை வாய்…

தோழர்களாய் ஒன்றிணைவோம்.. தவெக உறுப்பினர் சேர்க்கை ஆப் அறிமுகம்.. வீடியோ போட்டு விஜய் வைத்த கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று உறுப்பினராக சேர்வதற்கான இணையதள லிங்கை வெளியிட்டார். தொடர்ந்து கட்சியின் முதல் உறுப்பினராக சேர்ந்த விஜய் வீடியோ வாயிலாக கோரிக்கையையும் வைத்தார். நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற…