தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டத்தினை இன்று (01.03.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு…
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து…
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சியில் போதை பொருள் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. திமுகவை சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் என்பவர் போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நிரூபணமாகிவிட்டது.…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் 26.02.2024 அன்று வெளியிட்டுள்ளது. பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன…
காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வருடாந்திர தொழில்நுட்ப விழாவான கியானித் 24 (Gyanith ’24) மார்ச் 1 மற்றும் 2, தேதிகளில் நடைபெறுகிறது. பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஏறக்குறைய 700 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப…
சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னை கொண்டங்கையூர் குப்பை கிடங்கில் சுமார் ரூ. 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப் பறிமுதல் செய்யப்பட்டது. 29.02.2024…
தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக, நமது மாநிலத்தை மாற்றியதற்காக, மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக…
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை அறிவித்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள்…
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும். மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு…