• Thu. Nov 13th, 2025

Trending

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களால் கேள்விக்குறியாகும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் – பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ஆசிரியர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க…

மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று “சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும்,…

மோட்டார் வாகன பராமரிப்புத் துறைக்கு, தேர்வு செய்யப்பட்ட, பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறை சார்பில் ரூ.70.73 இலட்சம் செலவில் நவீனமயமாக்கப்பட்ட சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் அரசு தானியங்கி பணிமனைகளை திறந்து வைத்து, தானியங்கி பொறியாளர், பொது முதலாள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள்…

446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பணி உயர்வு ஆணை வழங்கினார்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வாழ்த்துகளுடன், காஞ்சிபுரம் மாவட்டம், கரசங்கால், ஓவல் கிரிக்கெட் மைதானத்தில், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் “பெற்றோரைக் கொண்டாடுவோம்” காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களை…

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை!.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.02.2024) வண்டலூர், ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் காணொலி செய்தி வாயிலாக ஆற்றிய தலைமையுரை: தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அவர்களே!…

தமிழக மக்களின் உரிமைகள் பறிபோவதைப் பற்றி சிறிதும் கவலைப் படாத திமுக அரசு – சசிகலா

தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலைக்கு கொண்டு செல்லும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயம் அழித்து மக்களை குடிக்க நீர் இன்றி செத்து மடியும் நிலைக்கு தள்ளியதைதான் திமுக தலைமையிலான அரசின்…

ஐ.பெரியசாமி வழக்கு: `ஓட முடியாது’ … `உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்’ – அதிமுக, திமுக சொல்வதென்ன?

திமுக-வின் முக்கியத் தளபதிகளான செந்தில் பாலாஜி, பொன்முடியைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுபொருளாகியிருக்கிறார். தான் எடுத்த 6 சூமோட்டோ வழக்குகளில் முதல் தீர்ப்பை வழங்கியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். முதல் வழக்கு: சொத்துக்குவிப்பு வழக்குகள், முறைகேடு வழக்குகளிலிருந்து தமிழக அமைச்சர்கள்…

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மீது காவல்துறையில் கலைச்செல்வன் என்பவர் மோசடி புகார்!.

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் செந்தில்குமார் என்பவர்களின் மீது காவல்துறை தலைமை இயக்குனர் இடத்தில் கலைச்செல்வன் என்பவர் மோசடி புகார். திமுக ஆட்சி அமைந்த 2021 ஆம் ஆண்டு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் என்பவரும் அவருடைய நண்பர் செந்தில்குமார்…

தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி தொடங்கி வைத்தார்-அமைச்சர் தங்கம் தென்னரசு

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு…

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்.

ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, விண்வெளி வீரராக நியமிக்கப்பட்டவர்களுக்கு ‘விண்வெளி வீரர் பதக்கத்தை’ வழங்கினார் “புதிய கால சக்கரத்தில், உலக அளவில் விண்வெளித் துறையில்…