Umagine TN 2024 நாளை தொடங்குகிறது. நாளைய புதுமைகளை வடிவமைக்கும் நோக்கிலான பல அறிவார்ந்த அமர்வுகளிலும், துறைசார் சான்றோர்கள் பங்குபெறும் கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டு பங்குபெறுங்கள். “Inform the present. Innovate the future” என்ற மையநோக்குடன் நடைபெறும் இந்த இரு நாள்…
வேளாண்மை – உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் பதிலுரை-22.02.2024 பாழ்பட்டுக் கிடந்த தமிழ் நிலத்தை பண்படுத்தியவர்களை நினைவுகூர்ந்து எனது பதிலுரையைத் தொடங்குகிறேன்! * சமுதாய மேடுபள்ளங்கள் – வேற்றுமை ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த…
பொருளடக்கம் வ. எண் பொருள் பக்கம் 1 முன்னுரை 2 2 தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் 26 3 பேரிடர் மேலாண்மை 33 4 சென்னை மெட்ரோ இரயில் திட்டம் 41 5 TANGEDCO 46 6 கூடுதல்…
பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் 13.02.2024 முதல் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு, உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர்களிடம் 17.02.2024 மற்றும்…
சாதிவாரி கணக்கெடுப்புக்கு சாதகமாக இருக்கிறோம் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அந்த சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த தயங்குவது ஏன்?- இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பாணையை உடனடியாக வெளியிட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிரானவர்கள் நாங்கள்…
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” 23-02-2024 (வெள்ளிக்கிழமை), காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள்,…
தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்து, மண்ணுரிமைக்காக போராடி வரும் தங்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக செய்யாறில் இருந்து…
நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 25-02-2024 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 12 மணியளவில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மேலவாடியக்காட்டில் உள்ள, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம்…
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. இதில் விருப்ப மனு பெற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்க்கான விருப்ப மனுவை பெறுவதற்காக முதல் நாளே…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (21.2.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”யை வெளியிட்டார்கள். சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக்…