• Sat. Oct 18th, 2025

மகாராஷ்டிரா தேர்தல் பாஜ வேட்பாளர் 150 பேர் தேர்வு

Byமு.மு

Oct 17, 2024
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

மகாராஷ்டிராவில் நவ.20ம் தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் 150 தொகுதிகளில் பா.ஜவும், மீதம் உள்ள தொகுதிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் போட்டியிட உள்ளன. இதில் பா.ஜ வேட்பாளர்களை தேர்வு செய்ய டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய பா.ஜ தேர்தல் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.