• Sun. Oct 19th, 2025

2026 தேர்தல் – திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

Byமு.மு

Oct 4, 2024
2026 தேர்தல் – திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் முதற்கட்டமாக 3 அணிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.