• Mon. Oct 20th, 2025

பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு தினம்!. டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை.

Byமு.மு

Feb 3, 2024
பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு தினம்!. டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினமான இன்று, அன்னாரது திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.