“வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்
கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவோம்.”
இவை மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் சில. மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால் கூட இது குறித்து எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. அடுத்து அமையவிருக்கின்ற இந்தியா கூட்டணி ஆட்சி இந்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
-
டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)

The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025) இயக்கம்: சண்முகம் முத்துசாமிநடிப்பு: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, எலியாஸ், த்ரிஷா ராஜேந்திரன்இசை: சாம்சிக் ராமலிங்கம்வெளியீடு: 2025 ஏப்ரல் 🌊 கதை கடலோர கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் (ஹரிஷ் கல்யாண்) — தன் மக்களின் நலனுக்காக அரசியல் மற்றும் அதிகாரத்தின் எதிராக போராடுகிறான்.மீனவர்களின்…
-
ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்

Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்கொள்வதற்காக தேசிய அளவிலான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசியமாகிறது. தற்போது விரைவாக வளர்ந்து வரும் தொழில்துறை பொருளாதாரத்தில் எந்தவிதமான ஆபத்துக்களை அறிந்து கொள்வதும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதும் மிகவும் முக்கியமானதாகும். முன்னேற்ப்பாட்டு நடவடிக்கையை மேம்படுத்துவதன் ஒரு…
-
தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..

தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும் திட்டங்கள் அனைத்தையும் திறம்பட செயல்படுத்திட ஏதுவாக தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கழிவு மேலாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள், அலோசகர்கள், அமைப்புகள், சமூக வலைதள பங்காளர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் ஆகியோரிடமிருந்து கழிவு மேலாண்மையில் பங்கேற்றிட தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இம்முனெடுப்பின்…
