• Mon. Oct 20th, 2025

ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

Byமு.மு

Sep 5, 2024
ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

 இந்தியாவிலேயே தலைசிறந்தது தமிழ்நாட்டின் கல்வி முறைதான் என ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாடத் பயின்றுதான் மயில்சாமி அண்ணாதுரையும், வீரமுத்து வேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயினர், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களே, இதை பொருத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள், நமது பாடத் திட்டத்தை குறை சொல்கின்றனர் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.