• Sat. Oct 18th, 2025

த.வெ.க. மாநாடு – போலீஸ் நோட்டீஸ்!..

Byமு.மு

Sep 2, 2024
த.வெ.க. மாநாடு – போலீஸ் நோட்டீஸ்

விக்கிரவாண்டியில் 23-ல் நடைபெற உள்ள கட்சி மாநாடு பற்றி விவரம் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்துக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள்? அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை வழங்க த.வெ.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.