• Mon. Oct 20th, 2025

நாட்டில் ஊழல்வாதிகளின் பொற்காலம் நடக்கிறது!. ராகுல்காந்தி

Byமு.மு

Feb 10, 2024
நாட்டில் ஊழல்வாதிகளின் பொற்காலம் நடக்கிறது!. ராகுல்காந்தி

₹ 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை ஒரே ஆண்டில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் ‘திட்டமிடுவதற்கு’ பதிலாக ‘மாடலிங்’ தான் செய்கிறார்.

மேலும் ED, CBI, IT ஆகியவை ஊழலுக்கு எதிராக போராடுவது இல்லை, மாறாக ஜனநாயகத்திற்கு எதிராக போராடுகின்றன. இவ்வாறு ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.