• Sun. Oct 19th, 2025

டெல்லி முதல்வர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!..

Byமு.மு

Sep 21, 2024
டெல்லி முதல்வர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. புதிய முதல்வராக அதிஷி பதவியேற்கவுள்ள நிலையில் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்.