• Sat. Oct 18th, 2025

அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே

Byமு.மு

Dec 20, 2024
பாஜக ஆட்சியில் உற்பத்தி துறையின் பங்களிப்பு கடும் சரிவு

அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம் பற்றி பேசும் முன் உண்மை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; பாஜக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ச்சுன் கார்கே கூறினார்.