• Thu. Dec 4th, 2025

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!

Byமு.மு

Apr 13, 2024
உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி

உங்கள் கட்சியில் உண்மையான பாஜக தலைவர்கள் எத்தனை பேர் இன்று உள்ளனர் என்று அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். உத்தவ் தாக்கரே கட்சி போலி சிவசேனா என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.