• Fri. Oct 17th, 2025

விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை, பாஜகவின் C டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

Byமு.மு

Oct 28, 2024
விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை, பாஜகவின் C டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை, பாஜகவின் சி டீம் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். “நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு; அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை; அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.