• Sat. Oct 18th, 2025

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்…

Byமு.மு

Dec 16, 2023
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

சர்வதேச லயன்ஸ் கிளப்களின் சர்வதேச சங்கம் திருவொற்றியூர்

போதைப்பொருள் விழிப்புணர்வு 10-கிமீ மராத்தான்
ஆண்கள் & பெண்கள் 1st Prize-Rs.10000/-
கட்டணம்: 300 2nd Prize-Rs.5000/-
Open Category 3rd Prize-Rs.3000/-
Age:18+

போதைப்பொருள் விழிப்புணர்வு 5-கிமீ மராத்தான்
ஆண்கள் & பெண்கள் 1st Prize-Rs.5000/-
கட்டணம்: 200 2nd Prize-Rs.3000/-
Open Category 3rd Prize-Rs.2000/-
Age:16 to 18

போதைப்பொருள் விழிப்புணர்வு 3-கிமீ மராத்தான்
ஆண்கள் & பெண்கள் 1st Prize-Rs.3000/-
கட்டணம்: இலவசம் 2nd Prize-Rs.2000/-
Open Category 3rd Prize-Rs.1000/-
Age:11 to 15

இடம்:
From:
எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை,
டோல்கேட் செக்போஸ்ட் வரை
K.V குப்பம். (MRF) 5 கி.மீ.

Return:
K.V.K குப்பம் (MRF) to எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை
டோல்கேட் செக்போஸ்ட் 5 கி.மீ


நாள்: 24.12.2023 ஞாயிறு காலை
சரியாக காலை 5.00 மணி

Reporting Time 4.30am

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ், சிற்றுண்டிகள், டி-ஷர்ட்கள் உற்சாகமூட்டும் பரிசுகள் மற்றும் வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள்

நுழைவு கடைசி தேதி: 18.12.2023

விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

88070 00088/99625 17773/98403 13030