• Sun. Oct 19th, 2025

ஐ.பி.எஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமனம்!.

Byமு.மு

Mar 21, 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்

நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், சி.எஸ்.கே அணி கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிப்பு!.