• Sat. Oct 18th, 2025

வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு

Byமு.மு

Aug 13, 2024
வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்ற வினேஷின் கோரிக்கை மீது இன்று சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பு வழங்குகிறது. வினேஷ் போகத் விவகாரத்தை விசாரித்த நீதிபதி அனபெல் பெனட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார். 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததாக கூறி, ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்