• Thu. Dec 4th, 2025

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

Byமு.மு

May 11, 2024
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. விருப்பமுள்ளோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.