• Mon. Oct 20th, 2025

கிளாம்பாக்கம்

  • Home
  • திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம்! – சசிகலா

திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம்! – சசிகலா

சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்து, பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து துன்புறுத்தி வரும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம். திமுக தலைமையிலான அரசு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில்…