சுவாமி விவேகானந்தர் 161ஆம் ஆண்டு பிறந்தநாள்-சசிகலா வாழ்த்து செய்தி
இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் 161ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைவருக்கும் “தேசிய இளைஞர் தின” நல்வாழ்த்துகளை தெரிவிப்பதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீ…