• Sun. Oct 19th, 2025

eps

  • Home
  • ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்

ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்

இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ,என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாகவாழ்ந்துக்கொண்டிருக்கின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்கள்…