• Mon. Feb 2nd, 2026

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது

Byமு.மு

Oct 16, 2024
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி – நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும், சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.