• Mon. Oct 20th, 2025

பேரறிஞர் பெருந்தகை “அண்ணா” அவர்களின் 55 ஆவது நினைவு நாள்- எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை!

Byமு.மு

Feb 3, 2024
பேரறிஞர் பெருந்தகை “அண்ணா” அவர்களின் 55 ஆவது நினைவு நாள்- எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை

பேரறிஞர் பெருந்தகை “அண்ணா” அவர்களின் 55 ஆவது நினைவு நாளையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள #பேரறிஞர்அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்திலும், நம் கழகத்தின் முதல் எழுத்து “அண்ணா” அவர்கள் நீடுதுயில் கொண்டிருக்கும் அவர்தம் நினைவிடத்திலும் அன்னாரின் புகழைப் போற்றி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.