• Sat. Oct 18th, 2025

பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன்

Byமு.மு

Oct 24, 2024
பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன்

வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அரசிடம் தெரிவித்துள்ளன என்றும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.