• Sun. Oct 19th, 2025

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!. அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

Byமு.மு

Mar 21, 2024
விடியா திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் :

  • வேலூர் – பசுபதி
  • தருமபுரி – டாக்டர் அசோகன்
  • திருவண்ணாமலை – எம்.கலியபொருமாள்
  • கள்ளக்குறிச்சி – ரா. குமரகுரு
  • நீலகிரி (தனி) – லோகேஷ் தமிழ்ச்செல்வன்
  • திருப்பூர் – அருணாச்சலம்
  • பொள்ளாச்சி – அப்புசாமி என்ற கார்த்திகேயன்
  • மயிலாடுதுறை – பாபு
  • புதுச்சேரி – தமிழரசன்
  • ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்
  • தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
  • சிவகங்கை – சேகர்தாஸ்
  • பெரம்பலூர் – சந்திர மோகன்
  • திருநெல்வேலி – சிம்லா முத்துசோழன்
  • கோவை – சிங்கை ராமச்சந்திரன்
  • கன்னியாகுமரி – பசலியன் நசரேத்
  • திருச்சி – பி. கருப்பையா