• Thu. Dec 4th, 2025

பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!.

Byமு.மு

Mar 20, 2024
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இ.ம.க.மு.க. நிறுவனர் தலைவர் டி.தேவநாதன் ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.