• Sun. Oct 19th, 2025

பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பம்

Byமு.மு

Aug 28, 2024
பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பம்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.